டெஸ்லா பிஐ என்று அழைக்கப்படும் இந்த புதிய ஸ்மார்ட்போன், இரண்டு முக்கிய அம்சங்களுடன் வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவதாக, சூரிய சக்தி மூலம் சார்ஜ் ஆகும் திறன். இரண்டாவதாக, ஸ்டார்லிங்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகளாவிய இணைய இணைப்பு. இதுவரை, ஸ்மார்ட்போன்கள் பேட்டரியில் இயங்கி வந்தன. ஆனால், டெஸ்லா பிஐ, இந்த வழக்கத்தை முறியடித்து, ஒரு புதிய வழியைத் திறந்துள்ளது.டெஸ்லா பிஐ-யின் வெளியீடு, தொழில்நுட்ப உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், மற்ற ஸ்மார்ட் போன்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
14 Views